Thursday, 31 July 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (1.8 .2014 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1ஜிகிர்தண்டா.-.பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்து டைரக்ட் செய்து வரும் படம் ஜிகிர்தண்டா. சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். லட்சுமிமேனன் ஹீரோயின். இதன் முதல்கட்ட ஷூட்டிங் மதுரையில் நடந்தது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

இதுகுறித்து டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பீட்சா வெளியான பிறகு ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் ஜிகிர்தாண்டாவை இயக்கி வருகிறேன். பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்து விட்டது. வருகிற ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யும் வகையில் பணிகளை வேகப்படுத்தியிருக்கிறோம். பீட்சாவை போன்று இதுவும் மக்களை கவரும். பீட்சா தயாரிப்பாளர் சி.வி.குமரன் தயாரிப்பில் தற்போது ரிலீசாக இருக்கும் பீட்சா&2 தி வில்லா வெற்றி பெறவும், இயக்குனர் தீபன் சக்கரவர்த்தி வெற்றி பெறவும் எனது வாழ்த்துக்கள்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ஜிகிர்தண்டா. சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அளித்த சிறப்பு பேட்டி…


ஜிகிர்தண்டா மதுரையை களமாகக் கொண்ட மற்றொரு படமா?


“நிச்சயம், இது அந்தவகையில் வரும் படம் அல்ல. இது கேங்க்ஸ்டர் கதைதான், எந்த ஊரை மையமாகக் கொண்டு எடுத்திருக்கலாம். ஆனால், மதுரை இளைஞர்கள் எளிதாக வன்முறை பாதைக்கு திரும்பிவிடுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அதனாலேயே மதுரையைத் தேர்ந்தெடுத்தேன்.


பீட்சா வுக்கு முன்பே நான் எழுதிய கதை ஜிகிர்தண்டா கதையை எழுதிவிட்டேன். பட்ஜெட் அதிகம் என்பதால் முதல் படமாக அதை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்களுக்கு தயக்கம் இருந்தது. பீட்சா பட்ஜெட்டை விட ஜிகிர்தண்டாவின் பட்ஜெட் 10 மடங்கு அதிகம்.’’


பாபி சிம்ஹாவின் கேரக்டர் பற்றி இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்களே?


“இது முக்கோண காதல் கதை. ஒரு ரவுடிக் கும்பலின் தலைவனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். இது அவருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை நிச்சயம் தரும். இந்தக் கேரக்டருக்கு விஜய் சேதுபதியை யோசித்தோன். நேரம் படம் பார்த்துவிட்டு பாபி சிம்ஹாவை முடிவெடுத்தோம்.’’


இவ்வளவு சீக்கிரம் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறீர்களே?


“நல்ல கதைகளை, திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையிலே தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறேன். தயாரிப்பு நிறுவனத்தில் வேறு வகையான பணிகளையும் செய்ய இருக்கிறோம். குறும்படங்களை வாங்கி வெளியிடுவதற்கும் காஸ்டிங் எனப்படும் நடிகர்களை தேர்வு செய்து கொடுக்கும் நிறுவனமாகவும் இது செயல்படும். தமிழ் சினிமாவில் இவை புதிய முயற்சிகளாக இருக்கும்.
 
ஈரோடு  அபிராமி , ஆனூர் , சக்கீதா  வில்  ரிலீஸ் 
 
 
 
 
2  சரபம் -

சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் சரபம். கெளதம்மேனனின் உதவியாளர் அருண்மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். புதுமுகங்கள் நவீன்சந்திரா-சலோனி ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தில் நரேன் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். பிரிட்டோ மைக்கேல் இசையமைக்க, கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று மாலை 4.30 மணி அளவில் சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசுகையில், இந்த படம் க்ரைம் கதையில் உருவாகியிருக்கிறது. எனது பேனரில் உருவாகும் கதைகளைப்போன்று வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த கதைக்கு பொருத்தமான டைட்டீல் யாழி என்று இயக்குனர் வைத்திருந்தார். ஆனால், அதை பதிவு செய்யச்சென்றபோது ஏற்கனவே இன்னொருவர் அதை பதிவு செய்து வைத்திருந்தார்.

அதனால், நாங்கள் சரபம் என்று மாற்றினோம். சரபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. தமிழில் அதற்கு சிங்கப்பறவை என்று பொருள்படும். மேலும், இந்த படத்துக்கு யு சான்றிதழ் கண்டிப்பாக கிடைக்காது என்பதால் பட்ஜெட்டை குறைத்து, 29 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்தோம். படத்தில் நடித்த நவீன்சந்திரா, சலோனி, நரேன் ஆகியோர் பல நாட்கள் இரவு 2 மணி நேரம் மட்டுமே தூங்கியபடி ஓய்வில்லாமல் நடித்துக்கொடுத்தனர்.

மேலும், இந்த படத்தின் கதைக்கு ஏற்ற நடிகை பல மாதங்களாக தேடினோம். அந்தவகையில், 120 நடிகைகளுக்கு பிறகு 121வதாக கிடைத்த மும்பை சலோனிதான் இந்த கதைக்கு பொருத்தமாக இருந்தார். அந்த வகையில், இந்த படத்தில் நடிப்பதற்கு அவருக்கு கொடுத்த சம்பளத்தை விட நடிகை தேடுவதற்காக நாங்கள் செலவு செய்த தொகைதான் அதிகம் என்கிறார் சி.வி.குமார்.
 
 
ஈரோடு  சண்டிகா வில்  ரிலீஸ் 
 
 

3 “சண்டியர்”

எம்.கே.எஸ் பிலிம்ஸ் வழங்கும் உயிர்மெய் புரொடக்ஷன்ஸ் எஸ்.சங்கர்பிரசாத், கே.எஸ்.செந்தில்குமாருடன் இனணந்து தயாரிக்கும் படம் “சண்டியர்”.

இந்த படத்தில் ஜெகன் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது. கதாநாயகியாக புதுமுகம் கயல் அறிமுகமாகிறார். மற்றும் வில்லனாக நாயகம், டி.ரவி, சிங்கம்புலி, சிந்து, முருகதாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் சோழதேவன். இவர் இயக்குனர் ரமணா, விஜி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.


ஹரிபாஸ்கர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யத்தீஷ் மகாதேவ் இசையமைக்கிறார். படம் குறித்து குறிய இயக்குனர் சோழதேவன், "சண்டியர் என்றால் அடிதடி செய்பவன்  கெட்டவன் என்ற நினைப்பு நம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் என் சண்டியர் அப்படியல்ல இவன் வேற மாதிரி.


இது தனி மனித ஒழுக்கம் பற்றிய கதை! தலைமை பெறுப்புக்கு வருபவன் ரொம்பவும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்கிற அறிய கருத்தை இதில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம்.


நாயகம் என்பவர் வில்லனாக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு தஞ்சை மாவட்டத்தின் கிராமப்  பகுதிகளில்  படமாக்கப்பட்டுள்ளது. ஜனரஞ்சகமான படமாக சண்டியர் உருவாகியுள்ளது."என்றார். 

 ஈரோடு  கிருஷ்ணா வில்  ரிலீஸ்
 
 
4 முதல் மாணவன்
 
நாமக்கல்லைச் சேர்ந்த குறும்பட நடிகர் கோபிகாந்தி நடித்துள்ள "முதல் மாணவன்' திரைப்படம் தைப் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்எஸ்ஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 மாதங்களாக நாமக்கல், சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வந்தது.


படப்பிடிப்பு பணிகள் முடிவுற்று, தற்போது தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


அந்தப் பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு, பொங்கலுக்கு அல்லது அதற்கு பிறகு வெளியிடப்படும் என்று தயாரிப்பாளரும், நடிகருமான கோபிகாந்தி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது:

ஒவ்வொரு மாணவருக்கும் வாழ்க்கைப் பாடமாக இந்தத் திரைப்படம் அமையும். ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் உலகம் எப்படி நம்மை ரசிக்கும் என்ற ஆழமான கருத்தும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது.


குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நகைச்சுவைக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மனதைக் கவரும் வகையில் 5 பாடல்களும் இடம் பெற்றுள்ளன.


இந்தத் திரைப்படத்தின் மூலம் நலிந்த பல கலைஞர்களுக்கும் வாழ்வளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் வெற்றி பெறும்பட்சத்தில், அந்த கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் என்றார் கோபிகாந்தி.
 
5  ஹெர்குலிஸ்


பிரெட் ராட்னர் இயக்கி ட்வெய்ன் ஜான்சன் நடித்த ஹெர்குலிஸ் திரைப்படம் போன வாரம் வெளிவந்தது. பாராமவுண்ட் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் போன வார இறுதியில் மட்டும் 44 மில்.டாலர் வசூல் செய்தது. இப்படம் 29மில்.டாலர் செலவில் தயாரிக்கப்பட்டது.


ஹெர்குலிஸாக நடிப்பதற்கு ட்வெய்ன் இரண்டு மாத காலம் பல்வேறு உடற்பயிற்சிகளை ஒரு நாளைக்கு 12 மணிநேரம் செ்யதுவந்தார். இவர் ஒரு கால் பந்தாட்ட வீரர். இது இவரது முதல் படம். இவரது உடற்கட்டைப் பார்த்த நண்பர்கள் இவரை பாறை என்ற பொருளில் The Rock என்று அழைப்பார்கள். குத்துச்சண்டை வீரராக இருந்து ஓய்வு பெற்றவர்.


பிரபல நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்ஸன் இப்படத்தில் லூசி என்ற கதாபாத்திரத்தில் அமானுஷ்யமான சக்தி படைத்த பெண்ணாக நடித்திருக்கிறார்.


ஈரோடு  வி எஸ் பி  யில்  ரிலீஸ்

திருமணமான பெண் ட்வீட்டர்கள் YR ATTENTION PLS

1. நம் எல்லோருக்கும் அதிகாலையில் சுவாசப்பயிற்சியும் ( பிராணயாமம்),எல்லா வேளையும் மற்ற உயிர்களிடத்தில் நேசப்பயிற்சியும் தேவை!


===============


2 நீண்ட நாள் பழக்கமோ ,சகவாசமில்லாம்ல் அறிமுகம் ஆன கொஞ்ச நாட்களிலேயே சமூக வலைத்தளங்களில் டார்லிங் ,டியர் அழைப்பு உபயோகத்தில் வருவது எப்படி?


===================


3 பஸ்ல ஒரு ஆள் இங்கிட்டும் அங்கிட்டும் நடந்துட்டு இருக்கான்.கண்டக்டரா?னு கேட்டேன்.பயணி தான்.வாக்கிங் போறானாம்.அடேங்கப்பா.சின் சியர் சிகாமணி!


==================


4 நல்ல பழக்கங்கள் நம்மை தனித்துவமாய் அடையாளம் காட்டும்.அதிகாலையில் எழுந்து நடப்பதிலிருந்து நம் நல்ல பழக்கம் துவங்குகிறது


=================



5 நீ என் மீது செலுத்தும் மாறாத அன்புதான் என் ஆரோக்ய வாழ்க்கைக்கு மூலிகை மருந்து!


=====================


6 தாலி கட்டிய மனைவியுடன் (மட்டும்) கூடி வாழ்ந்தால் சமூகத்துக்கு கோடி நன்மை


================


7 பத்திரிக்கை விமர்சகர்கள் ப்ரீவ்யூ ஷோ, SPLஷோ பார்த்து விமர்சனம் எழுதுகிறார்கள்.மக்களுடன் அமர்ந்து பார்த்தால் தானே ரசனை தெரியும்?



====================


8 நவரச நாயகன் கார்த்திக் விக்னேஷ்வர் பட கால கட்டத்தில் தான் விக் வைக்க ஆரம்பித்தார்



================


9 உணவு அரை வயிறு , குடிநீர் கால் வயிறு ,காலி வயிறு (காத்து) கால் இப்டி இருக்கனும்னு டாக்டர் சொல்றதைக்கேட்காம புல் கட்டு கட்டுவான் தமிழன்


================

10 நீல்் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலாக நிலாவில்் காலடி எடுத்து வைத்த நாள்.இதைக்கொண்டாடு ம் விதமாய் யாரும் நடிகை நிலா வீட்ல போய் ரகளை பண்ணாதீங்க


=================



11   எல்லா ஊர் பஸ் ஸ்டேண்டிலும் நடமாடும் நூலகம் அமைத்தால் பஸ்க்காகக்காத்திருக்கும் பொழுதுகள் பயனுள்ளதாய் கழியும்


=================


12 தாகமா இருக்கும்போது ஐஸ் வாட்டரோ ,கூல் ட்ரிங்க்சோ குடிக்காதீங்க.1 திராட்சை 2 கொடை ஆரஞ்சு 3 பலாச்சுளை 4 வெள்ளரிக்காய் , 5,ப்ளம்ஸ் சாப்டுங்


================


13 நமக்குப்பழக்கமான/அறிமுகமானவர் ஒவ்வொருவர் இறக்கும்போதும் நம் மனம் பண்படுகிறது


================



14 ஒருவனுக்கு மரணம் நெருங்க நெருங்க அவன் ஆன்மீக உணர்வு அதிகரிக்கும்.


==================

15   சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் ,மினரல் வாட்டரை விட இயற்கையான கிணற்று நீர் ,ஆற்று நீர் ,அருவி நீர் ,சுனை நீர் க்கு ருசி அதிகம்.



===============


16   திருமணமான பெண் ட்வீட்டர்கள் டிபி யில் மஞ்சள் கலர் பேக் டிராப் வைங்க.நாங்க சூதானமா இருந்துக்குவோம்.மேரீடா?னு கேட்டு இம்சிக்க மாட்டோம்


================


17   ராசி பலனில் எதிர் மறை பலனாக இருந்து வாழ்வில் நேர்மறை பலன் நிகழ்ந்தால் மனசு விதியை வென்று விட்ட மகிழ்ச்சி அடைகிறது



================


18 பஸ் ல ஒரு பிகரு FB ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருந்தது.ஐடி பார்த்து டைப் பண்ணி FRIEND REQUEST குடுத்தேன்.அப்பவே ஓக்கே பண்ணிடுச்சு.


================



19  எனக்கு ஜோசியம் தெரியும்.இப்போ நீங்க என்ன டிரஸ் போட்டிருக்கீங்க? எங்கே போய்க்கிட்டு இருக்கீங்க ?எல்லாம் சொல்லவா? னு கேட்கனும்


==============


20   பஸ்ல ஒரு பிகருக்கு தோழி போன் பண்ணி யார் நெம்பரோ கேட்டுது.பக்கத்துல நான் இருக்கேன்னு நெம்பர் சொல்லாம SMS பண்ணுது.எனக்கு படிக்கத்தெரியாதா?


=======================

தொட்டால் தொடரும்

1. ஸ்கூல் ல கோ எட் படிச்சப்போ பொண்ணுங்க அமர்ந்து சென்ற பெஞ்ச்சில் அவங்க லஞ்ச்க்குப்போன பின் உட்கார்ந்து பார்க்க அடிதடி நடக்கும்


================


2 அன்பே! நீ உன் இதழால் என் இதழைத் தொட்டால் தொடரும் நம் காதல் நொடிகள்.


==================

3
நான் புறா இல்லடா கழுகு - அஞ்சான் சூர்யா பஞ்ச் # நான் கழுகு இல்லைடா நக்கீரன் - கத்தி விஜய் பஞ்ச் # கற்பனை


==================


4 எம்மல் செய்வது= அது ஒரு பிரத்யேக வார்த்தை. நடிப்பு, மாய்மாலம், பிகு ,சுணங்கிக்கொள்தல் ,மூடுமந்திரமாய் சிரித்தல்


====================



5 ஒரு தோல்வி பல சந்தர்ப்பவாதிகளை ,துரோகிகளை ,சுயநலமிகளை நமக்கு அடையாளம் காட்டும் எனில் தோல்வியும் நமக்கு தேவையே !#,குஷ்பூ ,திருமா,அழகிரி


=====================


6 பன்ருட்டி-் பலாப்பழத்தில் அடர் மஞ்சள் ,சிறிய சுளை செம இனிப்பு.வெளிர் மஞ்சள் ,பெரிய சுளை இனிப்பு சுவை குறைவு.ஆனா கொட்டை வேகவைத்து செம ருசி


==================



 7 எல்லோரிடமும் இயல்பாய்ப்பேசும் உன் இயல்பு என்னிடம் பேசாத பொழுதுகளில் துருத்திக்கொண்டிருக்கும்


====================


8 நிராகரிப்பால் என்னை அவமானப்படுத்தி யதாய் உள்ளுக்குள் நீ கொக்கரிக்கும்போது அவமானத்தை அமைதியாய் ஏற்றுக்கொள்வதும் அன்பின் ஒரு பகுதி என்பேன்


====================



9 பெண் குழந்தையை அழைக்கும் அப்பாவின் குரலில் கண்டிப்பு இருக்காது.


==================


10 குறிப்பிட்ட வயதுக்கு மேல் குழந்தையைக்கொஞ்சி மகிழமுடிவதில்லை என்பதால் குழந்தைகள் 5 வயதுக்கு மேல் அப்படியே இருந்தால் அமிர்தம்.



====================


11 பெரும்பாலான குழந்தைகள் தன் கண் எதிரே தன் அம்மா வயிற்றில் ஒரு குழந்தை சுமப்பதை விரும்புவதில்லை


=====================


12 நடுத்தரவர்க்க குடும்ப தம்பதியரிடையே தோன்றும் சிறு சிறு பிணக்குகளுக்கு குழந்தையே சமாதானத்தூதுவர்


======================


13 வாழ்வதற்கான வாழ்வாதார செல்வம் ஈட்ட வாழும் மழலைச்செல்வத்தைப்பிரிந்து கடல் கடந்துவாழ்பவர் உண்மையில் தியாகிகளே!


========================


14 மகிழ்ச்சிகரமான ,பெருமிதம் தரக்கூடிய தோல்வி என்பது மழலையுடனான விளையாட்டில் விட்டுக்கொடுத்து வேண்டும் என்றே நாம் தோற்பதே!


====================


15 ஒரு லட்சம் ட்வீட்ஸ் க்கு வாழ்த்து சொல்பவர்கள் ஆளுக்கு ஒரு பழம் வாங்கித்தரவும்.அப்போ நான் பழம் பெறும் ட்வீட்டர் னு போட்டுக்குவேன்


=====================


16 பஸ் ,ரயில் பயணங்களில் தூங்கும் கண்ணாடி போட்ட பிகர்களே! தூங்கும்போது எதுக்கு கண்ணாடி? கனவு வந்தா தெளிவா தெரியும்.கழட்டிட்டு தூங்கவும்


====================


17 ஈரோடு பிகர்களே! மழை வருவதால் ஜாக்கிரதை.மேக்கப் கலைந்தால் சொந்த புருசனுக்கே உங்களை அடையாளம் தெரியாமல் போகலாம்




=====================

 18 கல்யாணமான நடிகைங்க ஏதாவது  விழாவுக்கு வந்தா அவங்க கழுத்துல தாலி இருக்கா?னு ஒரு கிளான்ஸ் பார்ப்பான் தமிழன்


===================


1 9 ராத்திரி  முழுக்க ஜன்னலை திறந்து வெச்சு குளிர் காற்றை அனுபவிச்ட்டு காலைல  சூர்யக்கதிர்கள் வந்து எழுப்பாம இருக்க ஜன்னலை மூடிடுவான் தமிழன்




======================






20 அஞ்சான்  டீசர் எப்படி  இருக்குனு கேட்டா? அதைப்பத்தி கமெண்ட் பண்ணாம அஞ்சான் ஃபிளாப் தான் ஆகும்னு ஜோசியம் சொல்றாங்க. அய்யோ ராமா!






==========================



Wednesday, 30 July 2014

பெரும்பாலான ஆண்களுக்குப்பிடிக்காத ஹீரோக்கள்

1. அம்மா/அப்பா போன் செய்யும்போதுஅம்மாதானே அப்புறம் பேசிக்கலாம்னு போனை கட் பண்ணிடாதீங்க.அது முக்கியமான அழைப்பாக இருக்கக்கூடும்



================



 2  கட்டுக்கோப்பான குடும்பத்துப்பையன் என்பதால் ராத்திரி 10 க்கு மேல் வீட்டை விட்டு வெளில அனுப்ப மாட்டாங்க என்னை.காத்து கறுப்பு அடிச்சுடுமாம்



==============


3  அம்மா தாயே! நீங்க யூஸ் பண்ணி டிஆக்டிவேட் செஞ்ச பழைய ஐடி இருந்தா குடுங்கம்மா.டிஎம் படிச்சுப்பாத்து பொழுதை ஓட்டிக்குவேன் #2025 பெக்கர்


================


4 அன்பே! மோனலிசா! டயட் இருக்கேன் ,வாக்கிங் போறேன் னு பில்டப் குடுத்துட்டு எதுக்கு டெய்லி சாப்பிடறே சமோசா?


===================

5 சமூக வலைத்தளங்களிலும் சரி ,தினசரி வாழ்க்கையிலும் சரி ஒருவரைப்பிடிக்கவில்லை எனில் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.அவரை ஒதுக்கி வைங்க.



================


6  இன்று ஹாலிவுட் நடிகர் வின் டீசல் பிறந்த நாளாம்.எந்த பெட்ரோல் பங்க் லயாவது டீசல் இலவசமா விநியோகித்தால் தகவல் சொல்லுங்க.நப்பிக்கலாம்  ( 19 7 14 )



================

7 2035 ட்விட்டர் தம்பதி பைட் டியர்.நீங்க பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை. பிடிக்கலைன்னா என்னை அன்follow பண்ணிக்கோ


===============


8 செல்வம் கொழிக்கும் செப்புத்தகட்டை ஏன் விக்கறீங்க?நீங்களே வெச்சிருந்து்பெருக்கிக்கலாமேனு கேட்காம அதை வாங்கி ஏமாறுவான் ஆன்மீகத்தமிழன்



==================


9 இயக்குநர் விஜய் இன்னும் 5 வருடம் கழித்து டைரியில் எழுதப்போகும் வாசகம் = பழகப்பழக அமலா பாலும் புளிக்கும்

==============


10 அஜித் ரசிகரா இருந்தாலும் அவர் வீட்டு ரேஷன் கார்டில் குடும்பத்"தலைவா"னு தான் இருக்கும்.இது தான் வாழ்க்கை



===============


11 விஜய் ரசிகர் வீட்டு ரேஷன் கார்டில் அவர் பேரு குடும்பத்"தலை"வர் னு தான் வரும்.இதுவும் வாழ்க்கை தான்


===============


12 சாப்பிட்ட பின் இலையை எடுக்கவும்னு போர்டு வெச்சாதான் எடுப்பேன்னு ஒருவர் பைட்டிங் வித் சர்வர்.நான் அவர் இலையையும் எடுத்து போட்டுட்டேன்


================


13 என்ன செஞ்சா பிரச்சனை தீரும் னு பார்க்காம ஏதோ ஒரு பிரச்சனை பண்ணனும்கறதுக்காகவே பிரச்னை செய்வான் தமிழன்


===============

14 தீபாவளி க்கு துப்பாக்கி வந்தது.மேட்சுக்கு மேட்ச் கத்தி ஆயுத பூஜை க்குத்தானே வரனும் ? - தெளிவா இருக்கும் தெப்பக்குளத்த குழப்புவோர் சங்கம்

================



15 அவரவர் சாப்பிட்ட தட்டை அவரவரே சுத்தம் செய்ய வேண்டும் என்பதை குழந்தையிலிருந்தே பழக்கப்படுத்தி விடுதல் நல்லது


==================


16  மகா ஜனங்களே! பார்க்க மகா லட்சுமி மாதிரி இருக்கும்  பொண்ணுங்க தான்   காளியாத்தா கணக்கா  சிக்கன், மட்டன் செம வெட்டு வெட்டுதுங்க



===================

17 கல்யாணமான அடுத்த 10 வது மாசமே ஒரு குழந்தையைப்பெத்துக்கும் நாம் எல்லோருமே படைப்பாளிகள் தான்யா ;-))



=================


18    3 படமும் ஒரே நாள் ல பார்த்து விமர்சனம் மட்டும் ஏன் டெய்லி 1 ?



 நாம வெட்டியா இருக்கோம்னு ஊருக்குள்ள ஒரு பயலுக்கும் தெரிஞ்சுடக்கூடாதில்ல? 


==================



19 பெரும்பாலான) ஆண்களுக்குப்பிடிக்காத ஹீரோக்கள் 1 சிம்பு 2 பிரபுதேவா 3 அனிரூத் 4 ஆர்யா5 தனுஷ்


=============




20  வாக்கிங் வந்துட்டிருக்கேன்.இருட்ல ,முக்குல ஒரு ஆளு என் கையைப்பிடிச்சு இழுத்துட்டான்.வெறுக் னு பயந்துட்டேன்.ஆட்டோ வேணுமாங்க்றான்.அடேய்!


======================

பாலுணர்ச்சியை அதிகரிக்கும் முட்டை என்பது உண்மையா?

1. சுனாமி' தாக்கிய போது கருணாநிதி எங்கிருந்தார்?-ஜெ # தெரீலீங்க்.சத்தியமா கொடநாட்டில் இல்ல


============


2 : கட்சியில் இருந்து நீக்கப்படும் பட்டியலை தயாரித்ததே நான் தான்: துரைமுருகன் #ஓ! நீர்தான் அந்த எட்டப்பரா?


==============

3 மின் வெட்டு வேறு மின்தடை வேறு.. அமைச்சர் அறிவுடை நம்பி # மொத்தத்துல கரன்ட் கட் ஆகும்.அதானுங்க்ளே அர்த்தம்?


============

4 நியூயார்க்் -மொட்டை மாடியில் . போலீஸ் வந்தும் கூட நிறுத்தாமல் இயங்கிய ஜோடி# நிறுத்தனும் எல்லாத்தையும் நிறுத்தனும்னு ஒருத்தனும் ்சொல்லல?


================


5 பிலிம்ஃபேர் விருது விழாவில் முத்தமிட்டு ராசியான துருவங்கள் மகேஷ் பாபு, சமந்தா # இதுலயும் கத்தி விஜயை முந்திக்கிட்டாரா?


================

6 நித்திக்கு ஆண்மை பரிசோதனை செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு # இதுல எப்டிண்ணே லைட் எரியும்?னு டாக்டர் ரிப்போர்ட் வந்தா கேஸ் க்ளோஸா?


=============


7 வெற்றி தோல்வி கட்சியின் வளர்ச்சியை பாதிக்காது! - கருணாநிதி.
# இப்டியே சால்ஜாப் சொல்லிட்டே இருந்தா எதிர்காலத்தில் கழகம் சாதிக்காது.


=============

8 தேர்தலில் தோற்காத தலைவர் யார்?-தி.மு.க. காரசார விவாதம் # புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் னு ஒருத்தர் உங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமா இருந்தாரே


=============


9 உலகளவில் 3ல் ஒரு பங்கு ஏழைகள் இந்தியாவில் வசிக்கின்றனர்: அறிக்கை தகவல்..# இது ல பீகார் ,தமிழகம்.குஜராத் 3 க்கும் பெரும் பங்கு இருக்கும்


===============

10 ஐ - மாஸ் பட நாயகி மேலாடை இன்றி போஸ் கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தினார் #டாப்லெஸ் நியூஸ் தான் இப்பவெல்லாம் டாப் நியூஸ்


==============

11 கிளப்புகளில் வேட்டி கட்டி நுழைவதை தடுத்தால் சட்ட நடவடிக்கை: ஜெ # பட்டையைக்" கிளப்"பீட்டீங்க மேடம்


===============


12 பாலுணர்ச்சியை அதிகரிக்கும் முட்டை செய்தி # முட்டை விலை குறைஞ்சிடுச்சுனு நாமக்கல் மீட்டிங்க்ல புலம்புனப்ப நான் தான் இந்த புரளி ஐடியா


==============


13 மாரடோனாவின் மாஜி காதலி கைது... மாரடோனா அடித்ததாக புகார்! # இந்த கேஸ் ஜெயிக்காது.அவருக்கு உதைச்சுத்தான் பழக்கம்னு வாதிட்டு ஜெயிச்சுடுவாரு


=================


14  ஜெ என்னை அறிக்கை நாயகர் என்பதா?-கருணாநிதி# தலைவா! எப்டியோ ஏதோ ஒரு வகை ல நாயகர் ஆகிட்டோம்.இது போதாதா?"

===============


15  யங் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை துறக்கிறேன்: நடிகர் சிம்பு # படிச்சு கஷ்டப்பட்டு வாங்குன ஐஏஎஸ் பட்டம் பாருங்க.நாமளாப்போட்டுக்கறதுதானே?

================



16 எய்ட்ஸ் நோயால் பாதிப்பு: இந்தியாவுக்கு 3–வது இடம்- அதிர்ச்சி தகவல்!.# இதுக்கும் ஆட்சியாளர்களை குறை சொல்லமுடியாது.தனிநபர் ஒழுக்கம் தேவை்


==================

17  கேரள ஆறுகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்-கேரளா# நாயர் டீக்கடை ,முத்தூட் பைனான்ஸ் ,நர்ஸ் வேலை இதை எல்லாம் நினைச்சுப்பாருங்க


==================

18 எதிரியை எனக்கு அரவணைச்சுப்பழக்கம் இல்லை.அழிச்சுத்தான் பழக்கம் - சண்டமாருதம் சரத்  punch # நாங்க மட்டும் எதிரியை கட்டிப்பிடிச்ட்டா இருக்கோம்?

==============

19   அனன்யாவால் ரூ. 50 லட்சம் நஷ்டம்.அதிதி பட தயாரிப்பாளர்# முதல் நாள் ஷூட்டிங்க்லயே உங்க செலவை மட்டும்தான் ஏத்துக்குவோம்னு சொல்லி இருக்கலாம்


===============

20   ஹீரோ ஹீரோயின் இல்லாமல் படம் இயக்குகிறார் ஜேம்ஸ் வசந்தன் # கதையே இல்லாம ஏகப்பட்ட படம் வருது



=====================



Tuesday, 29 July 2014

COT தீட்டா = கட்டில் தீட்டா? தொடக்கூடாதா? னு மேத்ஸ் டீச்சர்ட்ட டவுட் கேட்கலாமா?

மென்சனுக்கு பதில் சொல்வது நம் பாலோயர்க்கு செய்யும் மரியாதை மட்டும் இல்லை.அது தமிழர் பண்பாடும் கூட!


============


2 நான் 10 வது படிக்கும்போது COT தீட்டா = கட்டில் தீட்டா? தொடக்கூடாதா? னு மேத்ஸ் டீச்சர்ட்ட டவுட் கேட்கலாமா?னு நினைச்சு பின் கேட்கலை.


================

3 ஒரு LSS பஸ் ல ஏறும்போது கண்டக்டர் 24 ஊர் பேரை ஒப்பிச்சுட்டு இந்த ஊர் தவிர வேற எங்கயும் நிக்காதுங்கறார்.அடேய்.மொத்த தூரமே 18 கிமீ தானே?


===============


4 ஆடி மாசம் பிறந்ததை முன்னிட்டு பல பெண் ட்வீட்டர்கள் அம்மன் ,மீனாட்சி னு சாமி போட்டோவா டிபி ல வைக்கறாங்க.சத்திய சோதனை


==============

5 நாமும் மேட்சுக்கு மேட்சா நடராஜர் ,பெருமாள் ,கண்ணன் ,முருகர் டிபி யா வைப்பம்.டிஎம் க்கு பதில் வர்லின்னா சாமி குத்தம்னு மிரட்டுவம்


===============

6 அன்பே! நீ என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் ,கடலை போட மறுத்தாலும் கலங்கி விட மாட்டேன்.பிளாக் பண்ணா FAIR&LOVELY போட்டு ஒயிட் ஆவேன்


===============


7 அன்பே! நீ லுக் லைக் பப்பாளி . ஆனா உன் மம்மி சர்ச்சிங் மாப்ளை அஸ் படிப்பாளி ! வாட் டூ டூ?


====================


சாதா மீனம்மா ,ஐ ஆம் மீனம்மா ,மீனம்மா கயல் ,மீனா மயக்கியாள் எல்லாம் ஒரே ஐடி யா?,வெவ்வேறயா? தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்ன சொல்லுது?



================



அர்ஜென்ட் கால் பண்ணிக்கறேன் pls னு பஸ் ல ஒரு காலேஜ் பிகர் போனை வாங்கி 15 நிமிஷமா லவ்வர்ட்ட கடலை போடுது.இச் கொடுத்து போனை எச்சி பண்ணிடுச்


================


10  ட்விட்டர் கிசுகிசு.கூட்டாஞ்சோறு இயக்கம் காங் கட்சி போல் 2,ஆக உடைந்த்து.லிமிட்டட் கூட்டாஞ்சோறு.அன் லிமிட்டெட் கூட்டாஞ்சோறு # கற்பனை


==============


11 நாளை( 18 7 14 )  வெளியாக இருக்கும் வே இ ப படத்தில் அமலா பால் - தனுஷ் நெருக்கமான சீன் 2 இருக்காம்.புது புருசர் இயக்குநர் விஜய் க்கு சங்கடமா இருக்காது?



================

 12  எருமைப்பால் சாப்ட்டா நல்ல தூக்கம் வருமாம்.பசும்பால் சாப்ட்டா முகத்தில் தெளிவு வருமாம் 



கவுண்டர் = டேய்.அடுத்து நீ என்ன கேப்பேனு தெரியும்.


===============


13 யங் சூப்பர் ஸ்டார் ,நாளைய சூப்பர் ஸ்டார் , நாளை மறு நாள் சூப்பர் ஸ்டார் னு ஏன் எல்லாரும் டார்கெட்?.என்றென்றும் ரஜினி தானே சூப்பர் ஸ்டார்?



================


14 வேட்டியே கட்டாதவர் எனினும் வேட்டி கட்டத்தடை எனும்போது வீரம் வருகிறது.எதை வேனாம்கறாங்க்ளோ அதை வேணும்னு செய்வோர் சங்கம்



================


15 ஹோட்டலில் நாம் சப்பாத்தி ,புரோட்டா வகையை ஆர்டர்.செய்த அடுத்த நிமிடமே வரப்பெற்றால் அது ஆல்ரெடி சுட்டதை சுட வெச்சுத்தர்றாங்க என்பதை அறிக!


================


16 நமக்கு சரி என்று படும் விஷயமும் ,தவறு என்று படும் விஷ்யமும் நாம் வாழும் முறையைப்பொறுத்ததே!# சலீம்


================


17 கேரளா வை நம்பி பணிக்கு ஒரு தமிழன் அங்கே போனதா நான் கேள்விப்பட்டதில்லை.ஆனா கேரளாவில் வீட்டுக்கு ஒருவர் தமிழ் நாட்டை நம்பிதான் இருக்காங்க



=====================


18  திருப்பூர் ,ஈரோடு ,கோவை இந்த 3 ஊர்களிலும் கார்மென்ட்ஸ் டெய்லர் தொழிலில் ு கேரளா லேடீஸுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதை மறக்காதீர்!


=============


19 அம்மா/அப்பா சொன்னது எதையும் நான் கேட்கல.ஆனா கேட்டிருந்தா நல்லார்ந்திருக்கும்னு இப்போத்தோணுது # யாகாவாராயினும் நா காக்க



==================


20  கொலையாளியை நம்புனாலும் மலையாளியை நம்பாதே னு ஒரு சொலவடை இருக்கு.அது உண்மை தான் போல


=====================
 

ஜட்ஜ் = காதலிக்கு பப்ளிக் ப்ளேஸ்ல முத்தம் குடுத்தியா?

1. பாதர்.பாவ மன்னிப்பு கேட்கனும்



காலைல தானே வந்துட்டுப்போனீங்க?



இன்னைக்கு சன்டே.சன்டேன்னா 2

===============

2 பென்சில் டிராயிங்க் ல எனக்கு ரொம்ப ஆர்வம்.



ஓஹோ! இதுவரை என்னென்னெ வரைஞ்சிருக்கீங்க.



டேய்.லூசு.இப்பதானே சொன்னேன்.எல்லாம் பென்சில் தான்

=================


3 டாக்டர்.நர்ஸ் ஷந்திரா வைப்பார்க்கனும்.

அது சந்திரா.
சாரி டாக்டர் எனக்கு சா வே வரமட்டேங்குது.

க்ளினிக் வந்துட்டே இல்ல?இனி வந்துடும்


================

4 10 வருசமா ஏன் ஒரே செல்போனை வெச்சிருக்கீங்க?

ஒரு இல் ,ஒரு சொல் ,ஒரு செல் னு வாழ்பவன் னு பந்தாவா சொல்லிக்கலாமே?


=====================


5 மீன் மாத்திரை சாப்பிட ஏன் தயங்கறீங்க?,நீங்க சுத்த சைவமோ?


் டாக்டர்.சைஸை ப்பார்த்தா சுறா மீன் மாத்திரை மாதிரி இருக்கே?


================

6 பஸ் பிரேக் பிடிக்கலை.இப்போ என்ன செய்ய?


இது ஒரு நான் ஸ்டாப் பஸ்.எல்லோரும் ஒதுங்கிச்செல்லவும்னு கண்ணாடில எழுதிடலாமா?


=================


7 25000 ரூபா கடன் வாங்கி 5 வருசம் ஆச்சு.இப்ப வந்து அஜித் பட DVD தர்றியே?


நீங்க தானே வட்டி கட்டாட்டி பரவால்லை.எனக்கு "அசல்" உடனே வேணும்னீங்க?

=================


8 இன்ஸ்பெக்டரை பார்க்கனும்


அவர் அவுட் ஆப் ஸ்டேஷன்.

ஓ.தம் அடிச்ட்டு இருக்காரா வெளில?.தாங்க்ஸ்.


==================


9 கூட்டாஞ்சோறு க்ரூப் சமையல் ல கலக்கிட்டாங்களாம்


சன் டி வி ல சொன்னாங்களா?

இல்ல.அவங்களே சொல்லிக்கிட்டாங்க.


================


10 பச்சரிசி ,புழுங்கல்,இட்லி அரிசி ,கைக்குத்தல் அரிசி 4 ம் கொட்டிடுச்சு.இப்ப எப்டி பிரிக்க?


அப்டியே சமைச்சு கூட்டாஞ்சோறுனு சொல்லிடுவோம்


================

11 அகதா கிறிஸ்டி நாவல் 1 கூட படிச்சதில்லையா? ஏன்? இங்க்லீஷ் தெரியாதா?


அது வந்து ம் ம் ஆங்.நான் தீவிர இந்து.கிறிஸ்டி(யன்) நாவல் எப்டி படிக்க?


===============

12 பேங்க் ல பணம் கட்டிட்டு வரச்சொன்னேனே?


கூட்டமா இருந்தது.ஒரு பேப்பர் ல AC NO எழுதி 2 லட்சம் கட்டுல வெச்சு நைசா வெச்ட்டு வந்துட்டேன்


-------------------


13 டாக்டர்.சிகரெட்டை மறக்க நீங்க சொன்னபடி டெய்லி உலர் திராட்சை மெல்றேன்


வெரிகுட்

இப்போ ஒயின் மட்டும் டெய்லி ஒரு புல் அடிக்கிறேன்


===============

14 ஜட்ஜ் = டாக்டர்.நீங்க எப்டி மாசமா ஆனீங்க?


லேடி டாக்டர் லேகா வாஷிங் டன் ட்ண் டைண் = யுவர் ஆனர்.நித்யானந்தாவை செக் பண்ணச்சொன்னீங்க்ளே,


==============


15 சார்.நான் ஆபீசுக்கு புதுசு.லஞ்ச் பிரேக் ல சோபா மேல படுத்துக்கலாமா?ரெஸ்ட் எடுக்கனும்.



குழப்பாதய்யா! ஏதோ 1 தான்


================


16 பேமானி ஜோசியர் = ஆடி மாசம் கறதால உங்க சம்சாரம் கூட சேரக்கூடாது.



அவ ஆல்ரெடி ஒரு சேராமாரிதான்.பெரிசா வித்யாசம் இருந்திடப்போறதில்லை


===============


17 டியர். நான் சாபம் விட்டா பலிக்குமா?



 நீ வாசல்ல கோலம் இட்டாலே அது பல் இளிக்்கும்.இப்டி இருக்கச்சொல்ல உன் கேள்வி உனக்கே அடுக்குமா?


==========


18 மிஸ்! 1000 ரூபா வரம் குடுங்க.



வழக்கமா கடன் தானே கேட்பே?



சாமி டிபி வெச்சு இருக்கீங்க்ளே?


==================



19   ஜட்ஜ் = காதலிக்கு பப்ளிக் ப்ளேஸ்ல முத்தம் குடுத்தியா?



கைதி 420 = நோ யுவர் ஆனர்.அவ பிரைவேட் ப்ளேஸ் ல தான் குடுத்தேன்



=================


20  பெண் ட்வீட்டர்கள் எல்லோரும் நலமா இருக்காங்களா?



ஆண்டவா! திடீர்னு பக்திப்பழமா ஆகி இருக்காங்க!


=========================